Map Graph

பனகல் பூங்கா மெட்றோ நிலையம்

பனகல் பூங்கா மெற்றோ நிலையம் என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள சென்னை மெட்ரோவின் மஞ்சள் பாதையின் கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் வரவிருக்கும் ஒரு நிலத்தடி மெட்றோ நிலையமாகும். இந்த மெட்றோ நிலையம், சென்னை மெட்றோவின் பூந்தமல்லி புறவழிச்சாலை மெற்றோ - கலங்கரைவிளக்கம் மெற்றோ நிலைய தாழ்வாரம் 4இன் 30 நிலையங்களிலும், தாழ்வாரம் 4இல் உள்ள 12 நிலத்தடி நிலையங்களிலும் ஒன்றாக இருக்கும். இந்த மெட்றோ நிலையம் மார்ச் 2027இல் திறக்கப்பட உள்ளது.

Read article